{"title":"Bharathidasan","description":null,"products":[{"product_id":"kannagi-puratchi-kappiyam-book-bharathidasan-9781717150059","title":"Kannagi Puratchi Kappiyam","description":null,"brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":52753938022673,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":52753938252049,"sku":"NIN9781717150059","price":0.0,"currency_code":"GBP","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9781717150059.jpg?v=1763567791"},{"product_id":"pandiyan-parisu-book-bharathidasan-9781978006997","title":"Pandiyan Parisu","description":null,"brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":52757859500305,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":52757860319505,"sku":"NIN9781978006997","price":0.0,"currency_code":"GBP","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9781978006997.jpg?v=1763579815"},{"product_id":"inbakadal-book-bharathidasan-9788198818232","title":"Inbakadal","description":"\u003cp\u003eஇன்பக்கடல், சத்திமுத்தப் புலவர் ஆகிய இரு சிறு நாடகங்கள் என்னால் முன்னரே எழுதப்பட்டவை அவை குயிலில் வெளிவந்தவை.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஎவற்றில் முன்னது என் கற்பனை; அடுத்தது சத்திமுத்தப் புலவர் வறலாற்றின் தழுவல்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபட்டு யார்?\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅரச அரசப்பன்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபட்டு ஓ வாருங்கள்; உட்காருங்கள் அத்தான்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅரச என்ன பட்டு, உன் குரலில் இத்தனை தளர்ச்சி?\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபட்டு ஒன்றுமில்லை... நமக்குள் ஏற்பட்டுள்ள தொடர்பு ஊர் அறிந்ததாகிவிட்டது. நம் திருமணம் விரைவில் நடந்துவிட வேண்டுமென என்று பெற்றோர் கவலை அடைந்திருக்கிறார்கள்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅரச நான்தான் சொன்னேனே, என் காதல் பித்துக்காக உன்னையும், திரண்ட சொத்துக்காக அந்தத் தங்கத்தையும் (நான்) மணந்து கொள்ள வேண்டுமென்று  இதை இனிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டாமா, நீ உன் பெற்றோருக்கு?\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபட்டு ஒப்புவார்களா... உம்...ஒப்புவார்கள்... ஒப்பித்தான் தீர வேண்டும் அவர்கள். எதுவும் பேசிக் கொள்ளாமல் என்னைப் பறிகொடுத்தேன் உங்கட்கு  இட்டோது இதுவும் சொல்வீர்கள். எதுவும் சொல்வீர்கள். நல்லது அத்தான்  ஆமாம். முதலில் எனக்கும் உங்கட்கும் திருமணமா? அல்லது தங்கத்திற்கும் தங்கட்குமா?\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅரச தங்கத்தைத்தான் முதலில் மணந்து கொள்ள வேண்டும்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபட்டு அத்தான், கேளுங்கள். நான் பட்டு. முதலில் பட்டணிந்து தானே. பிறகு தங்கத்தையணிவார்கள்?\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅரச இல்லையே, தங்கத்தைப் பெற்றால்தானே பட்டைப் பெற முடியும்? இதில் இன்னொன்னு. என்னென்று கேள்.\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":52762879754513,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":52762880475409,"sku":"NIN9788198818232","price":0.0,"currency_code":"GBP","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198818232.jpg?v=1782887101"},{"product_id":"siruvar-sirumiyar-desiya-geetham-book-bharathidasan-9788198822932","title":"Siruvar Sirumiyar Desiya Geetham","description":"\u003cp\u003e கங்கைநதி தலையில் உண்டு சிவனார்அல்ல, \u003c\/p\u003e\u003cp\u003e காலடியிற் குமரி யுண்டு ராமன்அல்ல, \u003c\/p\u003e\u003cp\u003e சங்கையற்ற வயதுண்டு கிழவி அல்ல, \u003c\/p\u003e\u003cp\u003e சாத்திரத் தின் ஊற்றனையாள் கலைமா தல்ல, \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e எங்குலத்தைப் பெற்றதுண்டு பிரமன்அல்ல, \u003c\/p\u003e\u003cp\u003e ஏற்றுண்ணும் எண்ணமில்லை இறுமாப்பல்ல, \u003c\/p\u003e\u003cp\u003e லங்கை என்று பாடிடுவர் புலவ ரெல்லாம், \u003c\/p\u003e\u003cp\u003e மற்றி தனை இன்னதென வழுத்து வீரே.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e பாவம் ஒன்றினுக்கே அஞ்சும் பழக்கம்\u003c\/p\u003e\u003cp\u003e ரண சூரருக்கும் சலியாத ஆண்மை\u003c\/p\u003e\u003cp\u003e தவமே தனக்குத் துணையென்ற எண்ணம்\u003c\/p\u003e\u003cp\u003e வானொத்த வாழ்வு வாய்ந்திட்ட கீர்த்தி\u003c\/p\u003e\u003cp\u003e சிவனார் தமக்கே பிரியாத தொண்டு\u003c\/p\u003e\u003cp\u003e சொல்லும் இவ் வைந்தின் தொடக்கம் தன்னைக்\u003c\/p\u003e\u003cp\u003e கூட்டிப் பார்த்துக் கூறினால்\u003c\/p\u003e\u003cp\u003e நாட்டை விட்டவன் நற்பெயர் தோன்றுமே\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e அதிக உயரத்தில் ஆகாய வாணி\u003c\/p\u003e\u003cp\u003e அவளூர்க்கும் நம்மூர்க்கும் வைத்ததோர் ஏணி\u003c\/p\u003e\u003cp\u003e மதிப்புக் கடங்குமோ அவ்வேணி உயரம்\u003c\/p\u003e\u003cp\u003e மனிதர்சிலர் ஏறப்பார்த் தடைந்தனர் துயரம்\u003c\/p\u003e\u003cp\u003e குதித்துக் குதித்திறங் கிடுவர்சில பெண்கள்\u003c\/p\u003e\u003cp\u003e குளிரில் இறங்குகையில் பாடிடுவர் பண்கள்\u003c\/p\u003e\u003cp\u003e இதற்கு விடைசொல்லக் கூடுமோ உன்னால்\u003c\/p\u003e\u003cp\u003e ஏற்ற பரிசளிக்க வாகும் இது சொன்னால்\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e ஏழ்மையைப் போக்கிவிடும் இலக்ஷ்மி அல்ல.\u003c\/p\u003e\u003cp\u003e எதிரிற் சுழலும் அது சூரியன் அல்ல.\u003c\/p\u003e\u003cp\u003e தாழ்மையைப் போக்கிவிடும் சற்குரு அல்ல.\u003c\/p\u003e\u003cp\u003e தாய்மானம் காக்கும் அது கண்ணனும் அல்ல;\u003c\/p\u003e\u003cp\u003e தோழியாய்க் கொண்டதுண்டு காந்தியடிகள்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e தொழும்பை அகற்றும் என்பர் காந்தியடிகள்\u003c\/p\u003e\u003cp\u003e ஆழ்ந்து நினைந்துபார் பாரதமைந்தா \u003c\/p\u003e\u003cp\u003e அதன்பிற கின்னதென்று கூறிவிடுவாய்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஒன்று சேர்ந்த தரை ஆக்க\u003c\/p\u003e\u003cp\u003e ஒன்று சேர்ந்த வலை கொண்டார்\u003c\/p\u003e\u003cp\u003e ஒன்று சேர்ந்த 'படம அற்றார்\u003c\/p\u003e\u003cp\u003e உடனே தமது கண் முன்னே\u003c\/p\u003e\u003cp\u003e இன்று பாரதம் விடுபட்டால்\u003c\/p\u003e\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":52762925236497,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":52762925859089,"sku":"NIN9788198822932","price":0.0,"currency_code":"GBP","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198822932.jpg?v=1763603667"},{"product_id":"iraniyan-allathu-inayattra-veeran-book-bharathidasan-9788198873637","title":"Iraniyan Allathu Inayattra Veeran","description":"\u003cp\u003eஇரணியன் இணையற்ற வீரன் என்னும் இந்நூலை நான் ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகட்கு முன் எழுதினேன். ஆத்திக நெருப்பில் துடித்த தமிழர் நெஞ்சுக்கு, ஏற்ற நீர்நிலையாயிற்று இரணியன். எதிர்பாராத பெரு வரவேற்புக் கிடைத்தது இரணியனுக்கு. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅதுமட்டுமில்லை; \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅறிஞர் S.குருசாமியவர்கள் இரணியனை நாடக மேடைக்குக் கொண்டு வந்தார். தாமே இரணியனாக நடித்தார். அறிஞர் K.M.பால சுப்பிரமணியனார் முதலிய பலரையும் நடிக்கவும் வைத்தார். எண்ணியது வெற்றியடைந்தது. அன்றைய பிற்போக்குக் கருதிக் கலங்கிய தமிழரின் கலக்கத்தில் ஓர் அமைதியை நான் பார்த்தேன். மகிழ்ச்சிதான்  \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eமற்றுமோர் பெரு மகிழ்ச்சி  இரணியன் நாடகம், நாடகம் எழுதும் இளைஞர்களை உண்டாக்கியது  நாடகங்களை எழுதிக் குவிக்கின்றார்கள். அந்நாடகங்கள் தமிழரின் மேலான கொள்கை களுக்குப் புறம்பான வழியிலும் செல்லுவன; தமிழின் உயர்வைப் புறக்கணிப்பன ஆயினும், நல்ல நாடகத்தைத் தேடும்படியான ஓர் ஆவலையாவது மக்களிடம் வளர்க்காமற் போகவில்லை. \u003c\/p\u003e\u003cp\u003eகேட்டும் கேளாமலும் இரணியனை அச்சிட்டு வெளியிட்டு, பெருவருவாய் கிடைக்கப்பட்டு மகிழ்ந்தவர் ஒருவரல்லர்; ஈ.வே.ரா. முதலிய பலர் என்பதை எண்ணுந்தோறும் எனக்கு மகிழ்ச்சி மிகும். இன்னும் இதுபோல் எழுதும் விருப்பம் தரும். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஎன் மகிழ்ச்சி நூறு பங்கு உயர்த்தப்பட்டது ஒரே நேரத்தில். என் தோழர்களாலல்ல; இரணியனை நாடகமாக நடத்த வேண்டாம். இது ஆட்சியாளர் கட்டளை. எப்படி? இரணியனுக்கு ஒரே நேரத்தில் பதினாயிரக்கணக்கான தேவை ஏற்பட்டுவிட்டது. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஇரணியனை மீண்டும் அச்சிடுவதன் காரணமும் அதுதான். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":52824791974161,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":52824792170769,"sku":"NIN9788198873637","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198873637.jpg?v=1764482248"},{"product_id":"eatra-paatu-book-bharathidasan-9788198818294","title":"Eatra Paatu","description":"\u003cp\u003eஏற்றப் பாட்டில் இரு நூறு சால்களுக்கு இருநூறு அடிகள் அமைத்திருக்கிறேன். அவற்றில் காலை நூறு சால்களுக்கு நூறு. பிற்பகல் நூறு சால்களுக்கு நூறு.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eகாலையில், கதிர் தோன்றுவது முதல் அது உச்சியை அடையும் வரை நூறு சால்கள் இரைத்தல் போதுமா எனில் போதாதுதான். இத்தனை சால்கள் இரைக்க வேண்டும் என்பது ஆங்காங் குள்ள பெருநில முடையார்க்கும் ஏற்றம் இரைக்கும் தொழிலாளிகட்கும் ஏற்படும் நடு நிலைத் திட்டத்தைப் பொறுத்ததாகும்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eநூறு சால்கட்கு மட்டும் நூறடி எழுதினமைக்குக்\u003c\/p\u003e\u003cp\u003eகாரணம் என்ன?அவ்வாறு அடிகளைத் திருப்பிக் கொள்ளலாம். அவ்வாறு திருப்பித் திருப்பிப் பாடும்போது, காலைப் பதினோரு மணிக்குத் திருப்புகையில் கதிர் தோன்றுவதைச் சொல்லுகின்ற விடியற்கால 'அடி' சரியாய்\u003c\/p\u003e\u003cp\u003eஇராதே எனில் -நேரப் பொருத்தமிராத அடிகளை\u003c\/p\u003e\u003cp\u003eநீக்கிச் சால்களின் தொகையில் கழித்துக் கொள்ளும்\u003c\/p\u003e\u003cp\u003eதிறமை இரைப்பார்க்கு உண்டு. இதுபோலவே மாலை\u003c\/p\u003e\u003cp\u003eயிலும் என்க.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eவிளக்கு வைக்கும் வரைக்கும் ஏற்றம் இரைப்பதாய் எழுதியிருக்கிறேன். அதுமட்டு மன்று இராக்காலத்திலும் இரைக்க நேரலாம். அப்போதெல்லாம் இரைப்பவர், காலத்தை -நேரத்தைக் குறிக்கும் அடிகளை நீக்கிப் பொதுவான கருத்துளள அடிகளைப் பாடிக் கொள்க.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஎங்கணும்-துறைதோறும் நம் கலை, நம் ஒழுக்கம் பயிலவேண்டும். நம் நிலை நினைக்கப்படவேண்டும். இலேசில் இல்லை நம் முழு விடுதலை.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஓங்கு கதிர் வா வா -- நீ\u003c\/p\u003e\u003cp\u003e ஒன்றுடனே] வாழி\u003c\/p\u003e\u003cp\u003eமாங் கனியும் நீதான் -- அந்த\u003c\/p\u003e\u003cp\u003eவானம் என்னும் தோப்பில் \u003c\/p\u003e\u003cp\u003eநீங்கும் பனி என்றே -- இங்கு\u003c\/p\u003e\u003cp\u003eநீ சிரித்து வந்தாய் \u003c\/p\u003e\u003cp\u003eநாங்கள் மறப் போமோ -- நீ\u003c\/p\u003e\u003cp\u003e(நாலுடனே) வாழி\u003c\/p\u003e\u003cp\u003eஐந் துடனே -- வாழி -- நீ\u003c\/p\u003e\u003cp\u003eஅள்ளி வைத்த தங்கம் \u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":53015508222225,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53015508549905,"sku":"NIN9788198818294","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198818294.jpg?v=1768164708"},{"product_id":"kadal-mel-kumizhigal-book-bharathidasan-9788198873699","title":"Kadal Mel Kumizhigal","description":"\u003cp\u003eதிங்கள் தோறும் வெளிவரும் நம் குயிலின் 12 குரல்கள் நிறைவுற்றன. முதலாவது ஆண்டு நிறைவு பெற்றது. அதன் நினைவாக இக்குரல் ஆண்டு மலர் என வெளியிடுகிறோம்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅனைவரும் திறல்நாட் டரண்மனை நிறைந்தனர்.\u003c\/p\u003e\u003cp\u003eசெம்மறித் திறல் எழுந்து\u003c\/p\u003e\u003cp\u003eகைம்மலர் கூப்பிக் கழறுவான் ஆங்கே.\u003c\/p\u003e\u003cp\u003eஎண்சீர் விருத்தம்\u003c\/p\u003e\u003cp\u003eநாட்டினிலே குடியரசை நாட்டிவிட்டோம் இந்நாள்\u003c\/p\u003e\u003cp\u003eநல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்\u003c\/p\u003e\u003cp\u003eகாட்டோமே சாதிமணம்  கலப்புமணம் ஒன்றே\u003c\/p\u003e\u003cp\u003eநல்வழிக்குக் கைகாட்டி  கட்டாயக் கல்வி\u003c\/p\u003e\u003cp\u003eஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே\u003c\/p\u003e\u003cp\u003eஉழையானை நோயாளி ஊர்திருடி என்போம்.\u003c\/p\u003e\u003cp\u003eகேட்டைஇனி விலைகொடுத்து வாங்கோமே; சாதி\u003c\/p\u003e\u003cp\u003eகீழ்மேல்என் றுரைப்பவர்கள் வாழுவது சிறையே.\u003c\/p\u003e\u003cp\u003eஒருகடவுள் உண்டென்போம்  உருவணக்கம் ஒப்போம் \u003c\/p\u003e\u003cp\u003eஉள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்மதம் ஒழிந்தால் \u003c\/p\u003e\u003cp\u003eதிருக்கோயில் தொழிற்சாலை  பார்ப்பனரும் கையில்\u003c\/p\u003e\u003cp\u003eசெங்கோலேந் தும்பிறரும் மக்களைச் சார்ந்தோரே \u003c\/p\u003e\u003cp\u003eபெருவாழ்வுக் கிவையெல்லாம் அடிப்படைத் திட்டங்கள்\u003c\/p\u003e\u003cp\u003eபிறிதுள்ள சட்டங்கள் அறிஞர் அமைப்பார்கள்.\u003c\/p\u003e\u003cp\u003eவருநாளில் குடிமக்கள் படியினரின் தேர்தல்\u003c\/p\u003e\u003cp\u003eவகுப்பதற்கே இன்றுசிறு குழுஅமைப்பீர்என்றான்.\u003c\/p\u003e\u003cp\u003eசெம்மறியே முதலாகப் பதின்மர்களைத் தேர்ந்தார்;\u003c\/p\u003e\u003cp\u003eதிறல்நாட்டின் குடியரசைச் செயற்படுத்தச் சொன்னார்.\u003c\/p\u003e\u003cp\u003eசெம்மறிக்கும் பொன்னிக்கும் மின்னொளிக்கும் வையத்\u003c\/p\u003e\u003cp\u003eதிறலுக்கும் நடைபெற்ற திருமணம் பாராட்டி\u003c\/p\u003e\u003cp\u003eநம்மருமை நாடன்றிப் பெருநாட்டை இந்த\u003c\/p\u003e\u003cp\u003eநன்னிலையில் சேர்ப்பதற்கும் திட்டமிட்டார் மக்கள்.\u003c\/p\u003e\u003cp\u003eசெம்மையுறத் திருநாட்டில் மணிக்கொடியும் ஏற்றித்\u003c\/p\u003e\u003cp\u003eதிகழ்ந்திடுக உலகமெலாம் குடியரசேஎன்றார்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":53037405405457,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53037405634833,"sku":"NIN9788198873699","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198873699.jpg?v=1768765796"},{"product_id":"nalla-theerpu-book-bharathidasan-9788198841070","title":"Nalla Theerpu","description":"\u003cp\u003e'அழகின் சிரிப்'பைத் தந்த கவிஞர் இன்று 'நல்ல தீர்ப்பைத்' தந்துள்ளார். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅள்ளித் தெளித்திருக்கும் சுவையமுதம் நாடகத்திலும் - வசனத்திலும் மிளிர்கிறது. பழைமை கண்ட நமக்குப் புதுமையிலும் ஒரு புது வழியைக் காட்டுகிறார் புரட்சிக் கவிஞர். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eவற்றாத சொற் சுவையும் குன்றாத அழகும் இதில் குறைவின்றிக் காண்கிறோம். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபிறை நாட்டின் தென்புறத்தில் அமைந்த குளிர் மலர்ச் சோலையில், கோடையின் கொடுமை நீங்கி இருக்க, அந்நாட்டரச னாகிய வயவரி மன்னனும், அரசி கன்னலும், இளவரசி முல்லையும் வந்திருந் தனர். பிறை நாட்டின் படைத் தலைவன் மாழையும், மனைவி கண்ணியும், மகள் கிள்ளையும் வந்திருந்தனர். நாட்டின் அமைச்சு வல்லுளியும், மனைவி வேலியும் மகள் சாலியும் வந்திருந்தனர். மற்றும் கல்விச் செல்வரும் பொருட் செல்வரும் உறவோடு வந்திருந்தனர். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eமற்றும் பிறை நாட்டின் மேற்கில் உள்ளதும் பிறை நாட்டின் சிற்றரசாய் அமைந்ததும் ஆகிய பீலி நாட்டின் மன்னன் கடம்பனும், அரசி ஆம்பலும், இளவரசி நிலவும் வந்திருந்தனர். குளிர் மலர்ச் சோலையில், அவர்கள் இனிதாக நாள் கழித்தார்கள், ஒவ்வொரு நாளும் விழா நாள். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஇன்று மகளிர் நாள். \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eசிற்றரசன் மகள் நிலவு அரங்கேறுகின்றாள். மற்றப் பெண்டிர்கள் காட்சி காணும் அவாவோடு சூழ வீற்றிருக்கின்றனர். ஆடலாசிரியன் பாடு கின்றான் இசைக் கருவிகள் வாய்திறக்கின்றன. \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eகளை யெடுத்தார் பல பெண்கள்  - கீழ்க் \u003c\/p\u003e\u003cp\u003eகவிந்தனவே அவர் கண்கள்  \u003c\/p\u003e\u003cp\u003eவளை குலுங்கும் கைகள்  வளைந்திடும் மெய்கள் \u003c\/p\u003e\u003cp\u003eவிளைவைக் கொடுக்கும் அல்லி, குவளை, செந்தாமரைக் \u003c\/p\u003e\u003cp\u003eகளை யெடுத்தார் பல பெண்கள்  \u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53716699513105,"sku":"NIN9788198841070","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198841070.jpg?v=1782695652"},{"product_id":"karkandu-book-bharathidasan-9788198818225","title":"Karkandu","description":"\u003cp\u003eதமிழர் மேன்மையைக் காட்டும் கருத்துக்கள் பல உருவங்களில் தோன்றித் தோன்றி நினைவைக் கவர்வதுண்டு  சும்மா இருந்துவிட முடிகின்றதா?\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅவ்வப்போது எழுதி. கிடைத்த ஏட்டில் வெளியிட்டு\u003c\/p\u003e\u003cp\u003eவைத்தவைகளே இந்த நாடகங்கள்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஇப்போது நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது அந்த\u003c\/p\u003e\u003cp\u003eநாடகங்கட்கு.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதமிழர்கள் ஆதரிக்க. இஃது என் விண்ணப்பம்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபுதுச்சேரியில் முதலியார் தெரு என்பதொன்று. அத்தெருவின் முனையில் இருப்பது சிங்கார முதலியார் வீடு. சிங்கார முதலியார் புதுச்சேரியில் உள்ள பணக்காரர்களில் ஒருவர்; செல்வாக்குள்ளவர்; நல்ல பரோபகாரியுமாவார்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஅந்தச் சிங்கார முதலியார் வீட்டுக்கெதிரில், ஒரு வாரமாகத் தருமன் சிறுத்தொண்டப் பத்தன் கதை பாடி முடித்ததில் சிறுத்தொண்டப் பத்தன் கதையைத் துவக்கியிருக்கிறான், மீண்டும்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதருமனும் அவன் சிற்றாளாகிய சின்னான் என்ற சிறு பையனும் உட்கார்ந்திருக்கிறார்கள். வீதியோரத்தில் சாக்கை விரித்துப் போட்டு. அவர்கட்கு எதிரில் ஒரு திரை விரித்துப் போடப்பட்டிருக்கிறது. அத்திரையில், சிறுத்தொண்டப் பத்தன் கதையில் உள்ள பிரதான கட்டங்கள் சில சித்திரிக்கப்பட்டுள்ளன. கதை பாடுவதற்கு இடையில். கதையில் வரும் சித்திரத்தை அவன் கையில் உள்ள கோலால் மக்கட்குக் குறிப்பிடுவான்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eதருமனின் இடது கை ஒன்றே இரு தாளத்தையும் பிடித்துப் போட்டுக் கொண்டிருக்கும். வலது கைதான் படம் காட்டுகிறதே  பக்கத்தில் உள்ள சின்னான் ஒற்றைத் தந்தித் தம்பூராவை மீட்டுகிறான்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eபிள்ளையார் தோத்திரம் முடிந்து விட்டது. கதை ஆரம்பமாகப் போகிறது. எதிரில் சிலர் உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டும் ஆவலாயிருக்கிறார்கள் கதை கேட்க.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53716707967249,"sku":"NIN9788198818225","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198818225.jpg?v=1782695681"},{"product_id":"irunda-veedu-book-bharathidasan-9781979397506","title":"Irunda Veedu","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53735789822225,"sku":"NIN9781979397506","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9781979397506.jpg?v=1783184403"},{"product_id":"kudumba-vilakku-book-bharathidasan-9781978037038","title":"Kudumba Vilakku","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53735790280977,"sku":"NIN9781978037038","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9781978037038.jpg?v=1783184404"},{"product_id":"sathimutha-pulavar-book-bharathidasan-9788199023895","title":"Sathimutha Pulavar","description":null,"brand":"WoB","offers":[{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53736159314193,"sku":"NIN9788199023895","price":0.0,"currency_code":"GBP","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788199023895.jpg?v=1783186837"}],"url":"https:\/\/www.worldofbooks.com\/collections\/author-books-by-bharathidasan.oembed","provider":"World of Books ","version":"1.0","type":"link"}