{"title":"C V Rajan","description":null,"products":[{"product_id":"2-book-c-v-rajan-9798232342425","title":"வால்மீகி ராமாயணம் - இளம் பிள்ளைகள் படிக்க, \u0026#2","description":"\u003cp\u003e\u003cem\u003e\u003cstrong\u003e(For description in English, go to the bottom)\u003c\/strong\u003e\u003c\/em\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cem\u003e\u003cstrong\u003eமற்ற ராமாயண நூல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்\u003c\/strong\u003e\u003c\/em\u003e\u003cstrong\u003e \u003c\/strong\u003e\u003cem\u003e\u003cstrong\u003eபோது இந்த நூலின் தனித்தன்மை என்ன?\u003c\/strong\u003e\u003c\/em\u003e\u003c\/p\u003e\u003col\u003e\n\u003cli\u003eமுதலில் ஒலி வடிவில், நேரே இளம் பிள்ளைகளுக்குக் கதை சொல்வது போல வந்த கதைத் தொடரின் புத்தக வடிவம் இந்த நூல். இது, 9 முதல் 14-15 வயது சிறார்கள் படிக்க ஏற்றது. பெரியவர்களும் படித்து ரசிக்க ஏதுவானது.\u003c\/li\u003e\n\u003cli\u003eஇது முற்றிலும் வால்மிகி ராமாயணத்தை அடிப்படையாய்க் கொண்டது. வேறு ராமாயணக் கதைகளின் கலப்பு இல்லாதது. உத்தர காண்டமும் உள்ளடக்கியது. (பல ராமாயணக் கதைகளில் உத்தரகாண்டம் விடப்பட்டுவிடுவதைக் காணமுடிகிறது).\u003c\/li\u003e\n\u003cli\u003eஇளம் பிள்ளைகளோடு உரையாடும் விதத்திலான ஒரு அமைப்பு.\u003c\/li\u003e\n\u003cli\u003eநல்ல, எளிய, திருத்தமான தமிழ். (பேச்சுத் தமிழ் அல்ல).\u003c\/li\u003e\n\u003cli\u003eராமாயணக் காட்சிகள் ஆங்காங்கே படங்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளன.\u003c\/li\u003e\n\u003cli\u003eபெற்றோர்களும் பெரியவர்களும் கூட, தாமே படிக்கவும், குழந்தைகளுக்குப் படித்துக் காட்டவும் ஏற்ற விதத்தில் ஓரளவு விரிவாகவே சொல்லப்படும் கதை. (தமிழ் படிக்கத் தெரியாத தமிழ்க் குழந்தைகளுக்கு இது மிகவும் பயன்படும் )\u003c\/li\u003e\n\u003cli\u003eகதையில் இக்காலச் சிறார்களுக்குப் புரியாத சில விஷயங்கள் வரும்போது, அவற்றிற்கான கூடுதல் விளக்கங்கள் உண்டு.\u003c\/li\u003e\n\u003cli\u003eஇக் கதையைப் படிக்கும் சிறார்களின் நினைவாற்றலை சோதிக்கும் விதத்தில் ஆங்காங்கே சில கேள்விகள் உண்டு.\u003c\/li\u003e\n\u003cli\u003eகுழந்தைகளை பெற்றோர்களுடன் பேசி விவாதிக்க உற்சாகப் படுத்தும் விதத்தில் சில தூண்டல்கள் உண்டு.\u003c\/li\u003e\n\u003cli\u003eஏற்கனவே இக் கதையை ஒலி வடிவில் கேட்ட குழந்தைகள், சற்று வளர்ந்ததும் தாமே முன்பு கேட்டதைப் படித்துப் பார்க்க உதவும் வகையில் இந்த நூல் வடிவம்.\u003c\/li\u003e\n\u003cli\u003eஇரண்டு பாகங்களாய் வந்திருக்கும் நூல். முதல் பாகத்தில் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":67705801998609,"sku":null,"price":0.0,"currency_code":"GBP","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":67705802490129,"sku":"NIN9798232342425","price":0.0,"currency_code":"GBP","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9798232342425.jpg?v=1791752314"}],"url":"https:\/\/www.worldofbooks.com\/en-au\/collections\/author-books-by-c-v-rajan.oembed","provider":"World of Books ","version":"1.0","type":"link"}