{"product_id":"eatra-paatu-book-bharathidasan-9788198818294","title":"Eatra Paatu","description":"\u003cp\u003eஏற்றப் பாட்டில் இரு நூறு சால்களுக்கு இருநூறு அடிகள் அமைத்திருக்கிறேன். அவற்றில் காலை நூறு சால்களுக்கு நூறு. பிற்பகல் நூறு சால்களுக்கு நூறு.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eகாலையில், கதிர் தோன்றுவது முதல் அது உச்சியை அடையும் வரை நூறு சால்கள் இரைத்தல் போதுமா எனில் போதாதுதான். இத்தனை சால்கள் இரைக்க வேண்டும் என்பது ஆங்காங் குள்ள பெருநில முடையார்க்கும் ஏற்றம் இரைக்கும் தொழிலாளிகட்கும் ஏற்படும் நடு நிலைத் திட்டத்தைப் பொறுத்ததாகும்.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eநூறு சால்கட்கு மட்டும் நூறடி எழுதினமைக்குக்\u003c\/p\u003e\u003cp\u003eகாரணம் என்ன?அவ்வாறு அடிகளைத் திருப்பிக் கொள்ளலாம். அவ்வாறு திருப்பித் திருப்பிப் பாடும்போது, காலைப் பதினோரு மணிக்குத் திருப்புகையில் கதிர் தோன்றுவதைச் சொல்லுகின்ற விடியற்கால 'அடி' சரியாய்\u003c\/p\u003e\u003cp\u003eஇராதே எனில் -நேரப் பொருத்தமிராத அடிகளை\u003c\/p\u003e\u003cp\u003eநீக்கிச் சால்களின் தொகையில் கழித்துக் கொள்ளும்\u003c\/p\u003e\u003cp\u003eதிறமை இரைப்பார்க்கு உண்டு. இதுபோலவே மாலை\u003c\/p\u003e\u003cp\u003eயிலும் என்க.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eவிளக்கு வைக்கும் வரைக்கும் ஏற்றம் இரைப்பதாய் எழுதியிருக்கிறேன். அதுமட்டு மன்று இராக்காலத்திலும் இரைக்க நேரலாம். அப்போதெல்லாம் இரைப்பவர், காலத்தை -நேரத்தைக் குறிக்கும் அடிகளை நீக்கிப் பொதுவான கருத்துளள அடிகளைப் பாடிக் கொள்க.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஎங்கணும்-துறைதோறும் நம் கலை, நம் ஒழுக்கம் பயிலவேண்டும். நம் நிலை நினைக்கப்படவேண்டும். இலேசில் இல்லை நம் முழு விடுதலை.\u003c\/p\u003e\u003cp\u003e\u003c\/p\u003e\u003cp\u003eஓங்கு கதிர் வா வா -- நீ\u003c\/p\u003e\u003cp\u003e ஒன்றுடனே] வாழி\u003c\/p\u003e\u003cp\u003eமாங் கனியும் நீதான் -- அந்த\u003c\/p\u003e\u003cp\u003eவானம் என்னும் தோப்பில் \u003c\/p\u003e\u003cp\u003eநீங்கும் பனி என்றே -- இங்கு\u003c\/p\u003e\u003cp\u003eநீ சிரித்து வந்தாய் \u003c\/p\u003e\u003cp\u003eநாங்கள் மறப் போமோ -- நீ\u003c\/p\u003e\u003cp\u003e(நாலுடனே) வாழி\u003c\/p\u003e\u003cp\u003eஐந் துடனே -- வாழி -- நீ\u003c\/p\u003e\u003cp\u003eஅள்ளி வைத்த தங்கம் \u003c\/p\u003e","brand":"WoB","offers":[{"title":"- \/ - \/ INTERNAL","offer_id":53015508222225,"sku":null,"price":0.0,"currency_code":"USD","in_stock":true},{"title":"US \/ NEW \/ INGRAM","offer_id":53015508549905,"sku":"NIN9788198818294","price":8.99,"currency_code":"USD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0784\/4072\/6801\/files\/9788198818294.jpg?v=1768164708","url":"https:\/\/www.worldofbooks.com\/products\/eatra-paatu-book-bharathidasan-9788198818294","provider":"World of Books ","version":"1.0","type":"link"}